பரீட்சை மாடல் முந்தினது மாதிரிதான்.
30 வாக்கியங்கள் 15 குறைகள்; 15 நிறைகள்;
மதிப்பெண் கண்டுபிடிக்கும் முறை முந்தைய மாதிரி.
Interpretation கணவர் என்ற இடத்தில்
மனைவி என்று வாசிக்கவும்.
அதே ‘Honour Code’ஐ பின்பற்றி
உங்கள் அருமை மனைவியை ‘எடை’ போடுங்கள்.
மதிப்பெண்கள் குறைவாகக் கிடைத்தால்,
சோர்ந்துவிடாதீர்கள். இருக்கவே இருக்கு... பாடல்
“மனைவி அமைவதெல்லாம்... இறைவன் கொடுத்த வரம்”
என்று திருப்திப்பட்டுக்கொள்ளுங்கள்.
மனைவியும் இதைப் படிக்க சந்தர்ப்பம் இருப்பதால்
ஒருவேளை, அவர்கள் உங்கள் லட்சிய மனைவி
ஆவதற்கு முயற்சிகள் எடுக்கலாம் அல்லவா?